பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ, முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து, மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும் ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே.