பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
குடை மயிலின தழை மருவிய உருவினர், உடை மரு துவரினர், பல சொல உறவு இலை; அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் இடை மருது என மனம் நினைவதும் எழிலே.