பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர் எறிதிரை கரை பொரும் இடைமருது” எனுமவர் செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்; பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.