பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள் நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர், இலர் என இடு பலியவர், இடைமருதினை வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.