பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி; விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி; மொண்ணை மா மருதா! என்று என் மொய்குழல் பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.