திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காதுப் பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திரு மேனியுள் கட்டு இரண்டுடன்
சோதனை செய்து துவா தெச மார்க்கர் ஆய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி