திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும் பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டம் ஆம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே.

பொருள்

குரலிசை
காணொளி