பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம் தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றிக் கைகூடா அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர், இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.