பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சயிலலோகத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம் அது ஆகும் சராசரம் போலப் பயிலும் குருவின் பதி புக்க போதே கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே.