பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல் சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீவுதல் சைவம் சிவ ஆனந்தம் சாயுச்சியமே.