பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சா யுச்சியம் சாக்கிர் அதீதம் சாருதல் சா யுச்சிம் உப சாந்தத்துத் தங்குதல் சா யுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலாச் சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே.