பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த வழி குலத்தோர் வேடம் பூண்பர்தே ஆகப் பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார் கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே.