பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சைகைக் கொள்வர் பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.