திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நான் இது தான் என நின்றவன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மாமுகில் போல் பொழிவான் உளன்
நான் இது வம்பர நாதனும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி