பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அருளில் தலை நின்று அறிந்து அழுந்தா தார் அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார் அருளில் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே.