திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தி ஆம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்கால்
ஆகத் தகு வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோக முத்திரையே.

பொருள்

குரலிசை
காணொளி