திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தூ நெறி கண்ட சுவடு நடு எழும்
பூ நெறி கண்டது பொன் அகம் ஆய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீ நெறி கண்டுள நின் மலன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி