பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கருத்தின் நல் நூல் கற்றுக் கால் கொத்திப் பாகன் திருத்தலும் பாய் மாத் திகைத்து அன்றிப் பாயா எருத்து உறவே இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழி நடவாதே.