திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண் இலி இல்லி உடைத்து அவ் இருட்டு அறை
எண் இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண் இலி இல்லியோடு ஏகாமை காக்கு மேல்
எண் இலி இல்லது ஓர் இன்பம் அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி