பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சொல்ல கில்லேன் சுடர்ச் சோதியை நாள் தொறும் சொல்ல கில்லேன் திரு மங்கையும் அங்கு உள வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே.