திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண் ஆனந்த
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சமே நின்று வைத்திடில் காயம் ஆம்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொருள்

குரலிசை
காணொளி