திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புருடன் உடனே பொருந்திய சித்தம்
அருவ மொடு ஆறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம் அவ் அவத்தையே.

பொருள்

குரலிசை
காணொளி