திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அணுவின் துரியத்து நான்கும் அது ஆகிப்
பணியும் பரதுரியம் பயில் நான்கும்
தணிவில் பரம் ஆகிச் சார் முத்துரியக்
கணுவில் இந்நான்கும் கலந்த ஈர் ஐந்தே.

பொருள்

குரலிசை
காணொளி