திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நனவின் நனவு ஆதி நால் ஆம் துரியம்
தனது உயிர் தொம் பதம் ஆமாறு போல
வினை அறு சீவன் நனவு ஆதி ஆகத்து
அனைய பர துரியம் தற் பதமே.

பொருள்

குரலிசை
காணொளி