திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும்
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று
ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே.

பொருள்

குரலிசை
காணொளி