திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுக ஆனந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும் பெருமானே.

பொருள்

குரலிசை
காணொளி