பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக; ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து; நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி, போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ.