பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
முன், ஈறும், ஆதியும் இல்லான்; முனிவர் குழாம், பல் நூறு கோடி இமையோர்கள், தாம் நிற்ப, தன் நீறு எனக்கு அருளி, தன் கருணை வெள்ளத்து மன் ஊற, மன்னும் மணி உத்தரகோசமங்கை மின் ஏறும் மாட வியல் மாளிகை பாடி, பொன் ஏறு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.