பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல் பெற்ற அக்காலும் திருவருள் பேராமல் சற்றியல் ஞானந்தம் தானந்தம் தங்கவே உற்ற பிறப்பு அற்று ஒளிர் ஞான நிட்டையே.