பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒளி ஆம் பரமும் உளது ஆம் பரமும் அளியார் சிவகாமி ஆகும் சமயக் களியார் பரமும் கருதுறை அந்தத் தெளிவு ஆம் சிவ ஆனந்த நட்டத்தின் சித்தியே.