பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் ஆன நடம் ஆடி ஐங் கருமத்து ஆக ஆன தொழில் அருளால் ஐந் தொழில் செய்தே தேன் மொழி பாகன் திரு நடம் ஆடுமே.