திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே.

பொருள்

குரலிசை
காணொளி