பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓடும் இருக்கும் கிடக்கும் உடன் எழுந்து ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும் பாடும் புறத்து எழும் பல்லுயிர் ஆனந்தம் கூடும் பொழுதில் குறிப்பு இவை தான் அன்றே.