பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ் ஞானத்து உள்ளே அசும்பின் நின்று ஊறிய தார் அமுதாகும் பசும் பொன் திகழும் படர் சடை மீதே குசும்ப மலர்க் கந்தம் கூடி நின்றானே.