பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உருஉற் பலம் நிறம் ஒண் மணம் சோபை தரநிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் மருவச் சிவம் என்ற மா முப் பதத்தின் சொரு பத்தன் சத்தி ஆதி தோன்ற நின்றானே.