பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாலொடு தேனும் பழத்து உள் இரதமும் வாலிய பேர் அமுதாகும் மதுரமும் போலும் துரியம் பொடி பட உள் புகச் சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே.