பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆணவ மூலத்து அகாரம் உதித்திடப் பேணி உகாரம் கலாதி பிறிவிக்கத் தாணு மகாரம் சதாசிவம் ஆகவே ஆணவ பாசம் அடர்தல் செய்யா அன்றே.