பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நெற்றி நடுவுள் நினைவு எழு கண்டமும் உற்ற விதையமும் ஓதிய நாபிக்கீழ்ப் பெற்ற துரியமும் பேசிய மூலத்தே உற்ற அதீதம் ஒடுங்கும் உடன் அன்றே.