பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே; தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே? நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?