பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே? ஆ! ஆ! என்னாவிடில், என்னை அஞ்சேல் என்பார் ஆரோ தன்? சாவார் எல்லாம் என் அளவோ? தக்க ஆறு அன்று என்னாரோ? தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!