திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பன்னு தொல் புகழ்ப் பாண்டி நல் நாட்டு இடைச்
செந்நெல் ஆர் வயல் தீங்கரும்பின் அயல்
துன்னு புகப் புறம் பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மண மேல்குடி.

பொருள்

குரலிசை
காணொளி