பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார்.