திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார் தோழத் தம்பிரானாரை
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென் பணைத் தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே.

பொருள்

குரலிசை
காணொளி