பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தீங்கு சொற்ற திருஇலர் நாவினை வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர்.