பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்னது ஆகிய ஆண்மைத் திருப்பணி மன்னு பேர் உலகத்தில் வலி உடன் பல்நெடும் பெருநாள் பரிவால் செய்து சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர்.