பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வீதி எங்கும் விழா அணிக் காளையர் தூது இயங்கும்; சுரும்பு, அணி தோகையர் ஓதி எங்கும் ஒழியா; அணி நிதி பூதி எங்கும் புனை மணி மாடங்கள்.