திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீர் ஆரும் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அர்ச்சனை செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீர் ஆரும் திரு நீடூர் முனை அடுவார் திறம் உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி