பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில் ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக் கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவும் நாள்.