பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்.