பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை மாசு இலா நீறு அழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் கூசியே உடல் கம்பித்திடுவார்; மெய்க் குணம் மிக்கார்.